tiruvallur டி.ஜெ.எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நமது நிருபர் மே 10, 2019 கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.